new-delhi சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்! நமது நிருபர் மே 14, 2023 கர்நாடக டிஜிபி ஆக இருந்த பிரவீன் சூட் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.